School Book Revision Test Questions and Answers (3 star)

School Book – 3 Star Lessons

Revision Test

Test Lessons 6 Term 1 – விகிதம் & விகிதசமம் (Ratio & Proportion)

6 Term 2 – எண்கள் (Numbers)

6 Term 2 – பட்டியல், லாபம் & நட்டம் (Bill, Profit & Loss)

6 Term 3 – பின்னங்கள் (Fraction)

7 Term 1 – நேர் மற்றும் எதிர் விகிதங்கள் (Direct and Inverse Proportion)

7 Term 3 – சதவீதமும் தனி வட்டியும் (Percentage & Simple Interest)

8 Term 2 – வாழ்வியல் கணிதம் (Life Mathematics)

8 Term 2 – இயற்கணிதம் (Algebra)

8 Term 3 – வாழ்வியல் கணிதம் (Life Mathematics)

10thஎண்களும் தொடர்வரிசைகளும் (Number and Sequence)

No of Questions 25

Please enter your email:

1.

ஒரு நகரத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் 5 இலட்சத்திலிருந்து 8 இலட்சமாக அதிகரித்தது எனில், அதிகரிப்பின் சதவீதம் என்ன?

The number of literate persons in a city increased from 5 lakhs to 8 lakhs in 5 years. What is the percentage of increase?

 
 
 
 

2.

A மற்றும் B ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 16 நாட்களில் முடிப்பர். A தனியே அந்த வேலையை 48 நாட்களில் முடிப்பர் எனில், B தனியே அந்த வேலையை எத்தனை நாட்கள் முடிப்பார்?

A and B together can do a piece of work in 16 days and A alone can do it in 48 days. How long will B done take to complete the work?

 

 
 
 
 

3.

ஓர் அசலானது 2 ஆண்டுகளில், ஆண்டுக்கு 4 % கூட்டு வட்டியில் ரூபாய் 2028 ஆக ஆகிறது எனில், அசலைக் காண்க.

A principal becomes ₹ 2028 in 2 years at 4 % p.a compound interest. Find the Principal.

 
 
 
 

4.

ஓர் இயந்திரத்தின் தற்போதைய மதிப்பு Rs.1,62,000. ஒவ்வொரு ஆண்டுக்கும் இவ்வியந்திரத்தின் மதிப்பு 10 % குறைகிறது எனில், இரண்டு ஆண்டுகள் கழித்து அவ்வியந்திரத்தின் மதிப்பு என்ன?

The value of a machine depreciates at 10 % per year. If the present value is ₹ 1,62,000, what is the worth of the machine after two years.

 
 
 
 

5.

6 நபர்கள் ஒரு வேலையை 12 நாள்களில் செய்து முடிக்கின்றனர். 2 நாள்கள் கழித்து மேலும் 6 நபர்கள் வந்து சேர்கிறார்கள் எனில் , அவ்வேலையைச் செய்ய எத்தனை நாள்கள் எடுத்துக்கொள்வார்கள் ?

Six men can complete a work in 12 days. Two days later, 6 more men joined them. How many days will they take to complete the remaining work?

 
 
 
 

6.

Rs.1600 A மற்றும் B என்ற இரு நபர்களுக்கு 3 : 5 என்ற விகிதத்தில் பிரித்துக்கொடுத்தால், B இக்குக் கிடைக்கும் தொகை என்ன ?

If 1600 is divided among A and B in the ratio 3 : 5 then , B’s share is

 
 
 
 

7.

ஒருவர் Rs.300 க்கும் 75 மாம்பழங்கள் வாங்கி அவற்றில் 50 மாம்பழங்களை Rs.300 க்கு விற்பனை செய்தார். அனைத்து மாம்பழங்களும் விற்பனையான பின் அவரது இலாபம் அல்லது நட்டம் காண்க.

A man bought 75 Mangoes for Rs.300 and sold 50 Mangoes for Rs.300. If he sold all the mangoes at the same price, find his profit or loss.

 
 
 
 

8.

இரகு ஒரு நாற்காலியை Rs.3000 க்கு வாங்குகிறார். அந்நாற்காலியின் விலையில் Rs.300 தள்ளுபடி செய்த பின் Rs.500 இலாபம் பெறுகிறார் எனில் அந்நாற்காலியின் குறித்த விலை என்ன ?

Raghu buys a chair for Rs.3000. He wants to sell it at a profit of Rs.500 after Making a discount of Rs.300. what is the M.P. of the chair?

 
 
 
 

9.

ஒரு நபரின் வருமானம் 10 % அதிகரிக்கப்பட்டு பிறகு 10 % குறைக்கப்படுகிறது எனில், அவருடைய வருமானத்தில் ஏற்படும் மாற்றத்தைக் காண்க.

The income of a person is increased by 10 % and then decreased by 10 %. Find the change in his income.

 
 
 
 

10.

தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைக் காண்க. P = ரூபாய் 5000 ஆண்டு வட்டி வீதம் r = 4%, n = 2 ஆண்டுகள்.

Find the difference in C.I and S.I for P = ₹ 5000, r = 4 % p.a, n = 2 years

 
 
 
 

11.

ஒரு பள்ளியில் 560 மாணவர்கள் உள்ளனர். அதில் 320 பேர் சிறுவர்கள் எனில், அந்தப் பள்ளியிலுள்ள சிறுமிகளின் சதவீதத்தைக் கண்டறியவும்.

There are 560 students in a school. Out of 560 students, 320 are boys. Find the percentage of girls in that school.

 
 
 
 

12.

\frac{2}{3},\frac{1}{6},\frac{4}{9} ஐ ஏறுவரிசையில் அமைக்க.

Arrange  \frac{2}{3},\frac{1}{6},\frac{4}{9}  in ascending order.

 
 
 
 

13.

ஓர் அசல் ஆண்டுக்கு 10 % வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் 10,050 ஆக உயர்ந்தது எனில், அசலைக் காண்க.

A principal becomes ₹ 10,050 at the rate of 10 % in 5 years. Find the principal.

 
 
 
 

14.

ஒரு நபர் இரண்டு எரிவாயு அடுப்புகளை தலா ரூபாய் 8400 இக்கு விற்றார். ஒன்றை அவர் 20 % இலாபத்திலும் மற்றொன்றை 20 % நட்டத்திலும் விற்றார் எனில் அவருக்கு ஏற்பட்ட இலாப அல்லது நட்டச் சதவீதத்தைக் காண்க.

A man sold two gas stoves for 18400 each. He sold one at a gain of 20 % and the other at a loss of 20 %. Find his gain or loss % in the whole transaction.

 
 
 
 

15.

ஒரு கடைக்காரர் மிதிவண்டியை Rs.4275 இக்கு விற்பதால் அவருக்கு 5 % நட்டம் ஏற்படுகிறது. அவருக்கு 5 % இலாபம் கிடைக்க வேண்டுமெனில், மிதிவண்டியை என்ன விலைக்கு விற்க வேண்டும் ?

By selling a bicycle for ₹ 4275, a shopkeeper loses 5 %. For how much should he sell it to have A profit of 5 %?

 
 
 
 

16.

இரு எண்களின் மீ.சிம ஆனது மீ.பெ.கா – வின் 6 மடங்காகும். மீ.பெ.கா 12 மற்றும் ஓர் எண் 36 எனில், மற்றோர் எண்ணைக் காண்க.

The LCM of two numbers is 6 times their HCF. If the HCF is 12 and one of the numbers is 36, then find the other number.

 
 
 
 

17.

மகேஷ் என்பவர் ரூபாய் 5000 ஐ ஆண்டுக்கு 12 % வட்டி வீதத்தில் ஓர் ஆண்டுக்கு முதலீடு செய்தார் – அரையாண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால், அவர் பெறும் தொகையைக் காண்க.

Magesh invested 15000 at 12 % p.a for one year. If the interest is compounded half Yearly, find the amount he gets at the end of the year.

 
 
 
 

18.

A மற்றும் B ஆகியோர் ஒரு வேலையை 12 நாள்களிலும், B மற்றும் C ஆகியோர் அதை 15 நாள்களில் A மற்றும் C ஆகியோர் அதை 20 நாள்களிலும் முடிப்பர். ஒவ்வொருவரும் தனித்தனியே அந்த வேலையை எத்தனை நாள்களில் முடிப்பர் ?

A and B can do a piece of work in 12 days , while B and C can do it in 15 days where as A and C can do it in 20 days . How long would each take to do the same work?

 
 
 
 

19.

15 நாற்காலிகளின் விலை Rs.7500. இதுபோன்று Rs.12,000 க்கு எத்தனை நாற்காலிகள் வாங்க இயலும் எனக் காண்க.

The cost of 15 chairs is Rs.7500. Find the number of such chairs that can be purchased For Rs.12,000 ?

 
 
 
 

20. ஓர் எண் மற்றும் அதன் பாதியின் கூடுதல் 30 எனில் அவ்வெண் _____ஆகும்.

Sum of a number and its half is 30 then the number is_____.

 
 
 
 

21. 9, 3, 1, … என்ற பெருக்குத் தொடர்வரிசையின் 8 – வது உறுப்பைக் காண்க

Find the 8th term of the G.P. 9, 3, 1, … 

 
 
 
 

22. ஒரு வினாடி வினா போட்டியில் கார்முகிலன் மற்றும் கவிதா வழங்கிய சரியான விடைகளின் எண்ணிக்கையின் விகிதம் 10:11. அப்போட்டியில் அவர்கள் மொத்தமாக 84 புள்ளிகள் பெற்றனர் எனில் கவிதா பெற்ற புள்ளிகள் எத்தனை?

The number of correct answers given by Kaarmugilan and Kavitha in a quiz competition are in the ratio 10 : 11. If they had scored a total of 84 points in the competition, then how many points did Kavitha get?

 
 
 
 

23. எத்தனை ஆண்டுகளில் Rs.5600 ஆண்டுக்கு 6% தனிவட்டி வீதத்தில் Rs.6720 ஆக உயரும்.

In what time will ₹ 5,600 amount to ₹ 6,720 at 6 % per annum?

 
 
 
 

24. 0.07 % என்பது

Is 0.07 % 

 
 
 
 

25. அடுத்தடுத்த மூன்று ஒற்றை எண்களின் கூடுதல் 75 எனில், அவற்றுள் எது பெரிய எண்?

The sum of three consecutive odd numbers is 75. Which is the largest among them?

 
 
 
 

Naga Notes YouTube Channel
  Telegram Group 

Leave a Comment