தமிழ் எழுத படிக்க தெரிந்தால் அரசு வேலை!

Ramasamy Tamil College, Karaikudi காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

Ramasamy Tamil College, Karaikudi

வகை:

அரசு வேலை

பணி:

Security (காவலர்)

Gardener (தோட்டக்காரர்)

Cleaner (பெருக்குபவர்)

Sanitary Worker (துப்புரவாளர்)

காலியிடங்கள்:

பதவி காலியிடங்கள்
Security 01
Gardener 01
Cleaner 01
Sanitary Worker 01

சம்பளம்:

விதிமுறைப்படி

கல்வித் தகுதி:

தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு:

வயது வரம்பு இல்லை

பணியிடம்:

காரைக்குடி, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்படி பணியிடங்களுக்கு தகுதியுடையவர்கள் கீழ்காணும் முகவரிக்கு விண்ணப்பிக்கவும்

முகவரி

செயலர், ராமசாமி தமிழ் கல்லூரி, காரைக்குடி – 3.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

24.03.2023

Ramasamy Tamil College, Karaikudi
Ramasamy Tamil College, Karaikudi

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள  www.naganotes.com இணையதளத்தினை பாருங்கள்.

Leave a Comment