Tamil Nadu Ration Shop Recruitment 2022 | Salesman, Packers

தமிழ்நாடு ரேஷன் கடையில் வேலைவாய்ப்பு

Tamil Nadu Ration Shop Recruitment 2022 | Salesman, Packers

கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலை கடைகளுக்கு விற்பனை யாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (Packers) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகிறது.

Tamil Nadu Ration Shop Recruitment 2022 Details

பதவியின் பெயர்

Salesman (விற்பனையாளர்)

Packers (கட்டுநர்)

காலிப்பணியிடம்

பதவியின் பெயர் காலிப் பணியிடம்
விற்பனையாளர் 6427
கட்டுநர்
மொத்த காலிப்பணியிடம் 6427

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
விற்பனையாளர் Rs.8600 – 29000/-
கட்டுநர் Rs.7800 – 26000/-

கல்வித் தகுதி

பதவியின் பெயர் கல்வித் தகுதி
விற்பனையாளர் 12th
கட்டுநர் 10th

பணியிடம்

தமிழ்நாடு முழுவதும்

விண்ணப்ப கட்டணம்

விற்பனையாளர் – Rs.150/-

கட்டுநர் – Rs.100/-

SC /ST /PWD/ Widows – No Fees

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது

BC/ MBC/ SC/ ST/ DNC / Widows – No Age Limit

OC – 32 years

விண்ணப்பிக்க கடைசி தேதி

14.11.2022, 5.45 PM

Tamil Nadu Ration Shop Recruitment 2022

தேர்வு செய்யும் முறை

நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி பெற்ற மதிப்பெண்களுக்கு அளித்த மதிப்பு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கான நேர்முகத்தேர்வு அந்தந்த மாவட்ட தலைநகரில் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் இணையதளம் (Online) மூலம் மட்டுமே தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

Tamil Nadu Ration Shop Recruitment 2022 Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாவட்டம் விண்ணப்பிக்க
அரியலூர் Apply now
சென்னை Apply Now
கடலூர் Apply Now
திண்டுக்கல் Apply Now
கள்ளக்குறிச்சி Apply Now
கன்னியாகுமரி Apply Now
கிருஷ்ணகிரி Apply Now
மதுரை Apply Now
நாமக்கல் Apply Now
பெரம்பலூர் Apply Now
ராமநாதபுரம் Apply Now
சேலம் Apply Now
தென்காசி Apply Now
தேனி Apply Now
திருச்சி Apply Now
திருப்பத்தூர் Apply Now
திருவள்ளூர் Apply Now
திருவண்ணா மலை Apply Now
விழுப்புரம் Apply Now
செங்கல்பட்டு Apply Now
கோயம்புத்தூர் Apply Now
தர்மபுரி Apply Now
ஈரோடு Apply Now
காஞ்சிபுரம் Apply Now
கரூர் Apply Now
மயிலாடுதுறை Apply Now
நாகப்பட்டினம் Apply Now
நீலகிரி Apply Now
புதுக்கோட்டை Apply Now
ராணிப்பேட்டை Apply Now
சிவகங்கை Apply Now
தஞ்சாவூர் Apply Now
தூத்துக்குடி Apply Now
திருநெல்வேலி Apply Now
திருப்பூர் Apply Now
திருவாரூர் Apply Now
வேலூர் Apply Now
விருதுநகர் Apply Now

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு

மாவட்ட சமூக நலத் துறையில் வேலைவாய்ப்பு

Lab Technician வேலைவாய்ப்பு

மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு

ரேஷன் கடையில் வேலைவாய்ப்பு

Leave a Comment