திருப்பத்தூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு!

மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

மாவட்ட சுகாதார சங்கம் (District Health Society – DHS)

வகை:

தமிழக அரசு வேலை

பணி:

Dental Doctor

Early Interventionist and Special Educator and Special Worker

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
Dental Doctor 01
Early Interventionist and Special Educator and Special Worker 01
மொத்தம் 02

சம்பளம்:

பதவி சம்பளம்
Dental Doctor Rs. 34,000/-
Early Interventionist and Special Educator and Special Worker Rs. 13,000

கல்வித் தகுதி:

8th, 10th, 12th, Degree, Masters Degree, MPH/ MHA/ MHM, Post Graduation, MBBS, BDS

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 35 years

பணியிடம்:

தஞ்சாவூர், தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

13.03.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள  www.naganotes.com இணையதளத்தினை பாருங்கள்.

Leave a Comment