CUTN Recruitment 2021 | Clerk, Assistant, Field Investigator @cutn.ac.in

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

Central University of Tamil Nadu Recruitment Details

பதவியின் பெயர்

Clerical Staff (எழுத்து பணியாளர்)

Office Attendant (அலுவலக உதவியாளர்)

Project Assistant (திட்ட உதவியாளர்)

Field Investigator (கள ஆய்வாளர்)

சம்பளம் 

பதவியின் பெயர் சம்பளம் 
Clerical Staff (எழுத்து பணியாளர்) Rs.12000/-
Office Attendant (அலுவலக உதவியாளர்) Rs.10000/-
Project Assistant (திட்ட உதவியாளர்) Rs.16000/-
Field Investigator (கள ஆய்வாளர்) Rs.13000/-

கல்வித் தகுதி

பதவியின் பெயர் கல்வித் தகுதி
Clerical Staff (எழுத்து பணியாளர்) Any Degree
Office Attendant (அலுவலக உதவியாளர்) 12th/Diploma
Project Assistant (திட்ட உதவியாளர்) Any Degree
Field Investigator (கள ஆய்வாளர்) Any Degree

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது  – 18 years

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது

Also Read தமிழ்நாடு கணக்கெடுப்பு துறையில் வேலைவாய்ப்பு 2021

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள்

பதவியின் பெயர் கடைசி தேதி
Clerical Staff (எழுத்து பணியாளர்)  

13.10.2021

Office Attendant (அலுவலக உதவியாளர்)
Project Assistant (திட்ட உதவியாளர்) 12.10.2021
Field Investigator (கள ஆய்வாளர்) 10.10.2021

தேர்ந்தெடுக்கப்படும் முறை

பதவியின் பெயர் தேர்வு செய்யும் முறை
Clerical Staff (எழுத்து பணியாளர்) மார்க் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
Office Attendant (அலுவலக உதவியாளர்)
Project Assistant (திட்ட உதவியாளர்) நேர்காணல்
Field Investigator (கள ஆய்வாளர்) நேர்காணல்

தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு

அசாம் ரைபிள்ஸ் வேலைவாய்ப்பு (1230 vacancy)


CUTN Recruitment Interview Date

விண்ணப்பிக்கும் முறை

பதவியின் பெயர் விண்ணப்பிக்கும் முறை
Clerical Staff (எழுத்து பணியாளர்)

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள ஈமெயில் ஐடிக்கு அனுப்ப வேண்டும்.

Email Id : com_college@cutn.ac.in

Office Attendant (அலுவலக உதவியாளர்)
Project Assistant (திட்ட உதவியாளர்) Applicants may submit the detailed resume along with the copy of degree and mark statements to the mail Id:

Email Id : preeticutn@gmail.com

Field Investigator (கள ஆய்வாளர்) Applicants with suitable qualifications may submit the detailed resume along with the covering letter, self-attested copies of all documents, certificates, and degree and mark  statements to the mail Id:

Email Id : velmurugan@cutn.ac.in

நேர்காணல் தேதி

பதவியின் பெயர் நேர்காணல் தேதி
Clerical Staff (எழுத்து பணியாளர்)
Office Attendant (அலுவலக உதவியாளர்)
Project Assistant (திட்ட உதவியாளர்) 13.10.2021
Field Investigator (கள ஆய்வாளர்) 12.10.2021

CUTN Recruitment Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Clerical Staff & Office Attendant அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் Link 1 | Link 2
Project Assistant அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் Click here
Field Investigator அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்
Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் 
Click here

தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

மதுரை தியாகராசர் கல்லூரி வேலைவாய்ப்பு 2021

இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு

புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

Leave a Comment