Coimbatore TNRD Recruitment 2022 | Jeep Driver, Night Watchman

கோயம்புத்தூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வேலைவாய்ப்பு

TNRD – Coimbatore District Rural Development and Panchayat Department

கோயம்புத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Coimbatore TNRD Recruitment 2022 Details

பதவியின் பெயர்

Jeep Driver (ஓட்டுநர்)

Night Watchman (இரவு காவலர்)

காலிப்பணியிடம்

பதவியின் பெயர் காலிப் பணியிடம்
ஓட்டுநர் 03
இரவு காவலர் 05

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
ஓட்டுநர் Rs.19500 – 62000
இரவு காவலர் Rs.15700 – 50000

கல்வித் தகுதி

பதவியின் பெயர் கல்வித் தகுதி
ஓட்டுநர் 8ம் வகுப்பு தேர்ச்சி
இரவு காவலர் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

பணியிடம்

கோயம்புத்தூர்

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 42 years

விண்ணப்பிக்க கடைசி தேதி

05.12.2022, 5.45 PM

Coimbatore TNRD Recruitment 2022

தேர்வு செய்யும் முறை

நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த நேர்காணல் கடிதம் பின்னர் அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

Coimbatore TNRD Recruitment 2022 Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஓட்டுநர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் Click here
இரவு காவலர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு

மாவட்ட சமூக நலத் துறையில் வேலைவாய்ப்பு

Lab Technician வேலைவாய்ப்பு

மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு

Leave a Comment