Chennai Corporation Recruitment 2021 – @chennaicorporation.gov.in

சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு

Chennai Corporation Recruitment Details

பதவியின் பெயர்

பதவியின் பெயர் காலிப்பணியிடம்
மருத்துவ அலுவலர் (Medical Officer) 06
மாவட்ட DPC திட்ட ஒருங்கிணைப்பாளர் (District Programme Coordinator) 02
மாவட்ட DRTB / HIV TB ஒருங்கிணைப்பாளர் (District DRTB/HIV TB Coordinator) 01
மாவட்ட PPM ஒருங்கிணைப்பாளர் (District PPM Coordinator)  03
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் (Senior Treatment Supervisor) 02
முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் (Senior TB Laboratory Supervisor) 02
மருந்தாளுனர் (Pharmacist)  03
ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் (Lab Technician)  58
TB சுகாதார பார்வையாளர் (TB Health Visitor) 05
கணினி இயக்குபவர் (Data Entry operator)  01
ஆற்றுப்படுத்துதல் DRTB மையம் (Counselor DRTB Centre) 04
கணக்காய்வாளர் (Accountant)  01
மொத்த காலிப்பணியிடம்  89

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
மருத்துவ அலுவலர் Rs.45000
மாவட்ட DPC திட்ட ஒருங்கிணைப்பாளர் Rs.20000
மாவட்ட DRTB / HIV TB ஒருங்கிணைப்பாளர் Rs.19000
மாவட்ட PPM ஒருங்கிணைப்பாளர் Rs.19000
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் Rs.15000
முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் Rs.15000
மருந்தாளுனர் Rs.15000
ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் Rs.10000
TB சுகாதார பார்வையாளர் Rs.10000
கணினி இயக்குபவர் Rs.10000
ஆற்றுப்படுத்துதல் DRTB மையம் Rs.10000
கணக்காய்வாளர் Rs.10000

கல்வித் தகுதி

பதவியின் பெயர் கல்வித் தகுதி
மருத்துவ அலுவலர் MBBS
மாவட்ட DPC திட்ட ஒருங்கிணைப்பாளர் MBA / PG/ Diploma in Health Administration
மாவட்ட DRTB / HIV TB ஒருங்கிணைப்பாளர் Bachelor’s Degree in Science
மாவட்ட PPM ஒருங்கிணைப்பாளர் MSW / M.Sc Psychology
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் 12th and Bachelors degree in Science
முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் 12th and Bachelors degree in Science

Diploma course in Medical Laboratory Technology

மருந்தாளுனர் Degree / Diploma in Pharmacy
ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் Twelfth in science

Diploma course in Medical Laboratory Technology

TB சுகாதார பார்வையாளர் Bachelors degree in Science
கணினி இயக்குபவர் 12th with Diploma in Computer Application
ஆற்றுப்படுத்துதல் DRTB மையம் Graduate Degree in Social Work / Sociology / Psychology
கணக்காய்வாளர் Graduate in Commerce

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது


தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

ரேசன் கடை வேலை


தேர்வு செய்யும் முறை

விண்ணப்பதாரர்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம் தபால் மூலமாக தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

திட்ட அலுவலர், திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டு திட்டம் (NTEP), மாவட்ட காசநோய் மையம் , 26, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, புளியந்தோப்பு,  சென்னை-600012.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் – 29.11.2021

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

Chennai Corporation Recruitment Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு

Leave a Comment