6 Term 2 – Numbers, 6 Term 3 – Fractions, 8 Term 2 – Algebra, 10th – Numbers and Sequences Test Questions and Answers

School Book Maths

3 Star Lesson

Test Lessons 6 Term 2 – எண்கள் (Numbers)

6 Term 3 – பின்னங்கள் (Fractions)

8 Term 2 – இயற்கணிதம் (Algebra)

10th – எண்களும் தொடர் வரிசைகளும் (Numbers and Sequences)

No of Questions 30

Please enter your email:

1. 18 மற்றும் 30 ஆகிய எண்களின் மீ.பொ.வ மற்றும் மீ.சி.ம வின் விகிதத்தைக் காண்க .

Find the ratio of the HCF and the LCM of the numbers 18 and 30 .

 
 
 
 

2. 254 மற்றும் 508 ஆகிய எண்களால் வகுக்கும் போது மீதியாக 4 – ஐத் தரும் மிகச்சிறிய எண்ணைக் காண்க.

Find the smallest number that can be divided by 254 and 508 which leaves the remainder 4.

 
 
 
 

3. முழுவதுமாக நிரப்பப்பட்டுள்ள 80 லிட்டர் , 100 லிட்டர் மற்றும் 120 லிட்டர் கொள்ளளவு உள்ள கலன்களில் பாலினைச் சரியாக அளக்கக் கூடிய பாத்திரத்தின் அதிகபட்சக் கொள்ளளவு என்ன ?

What is the greatest possible volume of a vessel that can be used to measure exactly the volume of milk in cans ( in full capacity ) of 80 litres , 100 litres and 120 litres ?

 
 
 
 

4. இரு எண்களின் மீ.சி.ம 210 மற்றும் மீ.பொ.வ 14 என்றுள்ளவாறு எத்தனை எண்சோடிகள் சாத்தியமாகும் ?

The LCM of two numbers is 210 and their HCF is 14. How many such pairs are possible ?

 
 
 
 

5. இரு எண்களின் மீ.சி.ம ஆனது மீ.பொ.வ – வின் 6 மடங்காகும். மீ.பொ.வ 12 மற்றும் ஓர் எண் 36 எனில் , மற்றோர் எண்ணைக் காண்க.

The LCM of two numbers is 6 times their HCF . If the HCF is 12 and one of the numbers is 36 , then find the other number .

 
 
 
 

6. 8, 9 மற்றும் 12 ஆகிய எண்களால் வகுபடும் மிகப்பெரிய 4 இலக்க எண் என்ன ?

The greatest 4 digit number which is exactly divisible by 8, 9 and 12 is

 
 
 
 

7. இரு எண்களின் மீ.பொ.வ 2 மற்றும் அவற்றின் மீ.சி.ம 154. அவ்விரு எண்களுக்கிடையே உள்ள வேறுபாடு 8 எனில் , அவற்றின் கூடுதல் ?

The HCF of two numbers is 2 and their LCM is 154. If the difference between the numbers is 8 , then the sum is

 
 
 
 

8. \frac{2}{3},\frac{1}{6},\frac{4}{9} ஐ ஏறுவரிசையில் அமைக்க.

Arrange  \frac{2}{3},\frac{1}{6},\frac{4}{9}  in ascending order.

 
 
 
 

9. 5\frac{3}{7} ஐத் தகா பின்னமாக மாற்றுக.

Convert 5\frac{3}{7} into an improper fraction .

 
 
 
 

10. சரவணனுடைய தந்தை வாங்கிய துணியின் அளவுகள் 2\frac{3}{4} மீ , 2\frac{1}{2} மீ மற்றும் 1\frac{1}{4} மீ எனில் , அவர் வாங்க வேண்டிய துணியின் மொத்த நீளம் காண்க?

Saravanan’s father bought 2\frac{3}{4} m, 2\frac{1}{2} m and 1\frac{1}{4} m of cloth. Find the total length of the cloth bought by him?

 
 
 
 

11. 4\frac{1}{2}  ஐ 3\frac{1}{2} ஆல் வகுக்க.

Divide 4\frac{1}{2} by 3\frac{1}{2}.

 
 
 
 

12. 15\frac{3}{4} மீ நீளமுள்ள திரைச்சீலையை ரவி வாங்கினார் . அவர் அதை ஒவ்வொன்றும் 2\frac{1}{4} மீ நீளமுள்ள சிறிய திரைச்சீலைகளாக வெட்டினால் அவருக்கு எத்தனைச் சிறிய திரைச்சீலைகள் கிடைக்கும் ?

Ravi bought a curtain of length 15\frac{3}{4} m . If he cut the curtain into small pieces each of length 2\frac{1}{4} m , then how many small curtains will he get ?

 
 
 
 

13. பின்வரும் கூற்றில் எது தவறானது ?

Which of the following statement is incorrect ?

 
 
 
 

14. \frac{6}{7} = \frac{A}{49} எனில் A இன் மதிப்பு என்ன ?

If  \frac{6}{7} = \frac{A}{49} then the value of A is

 
 
 
 

15. இரண்டு பின்னங்களின் கூடுதல் 5\frac{3}{9} அவற்றில் ஒரு பின்னம் 2\frac{3}{4} எனில் , மற்றொரு பின்னம் காண்க.

The sum of two fractions is 5\frac{3}{9} . If one of the fractions is 2\frac{3}{4} find the other fraction.

 
 
 
 

16. 9\frac{3}{16}   என்ற பின்னத்தைப் பெற 3\frac{1}{16} என்ற பின்னத்தோடு எந்தப் பின்னத்தைப் பெருக்க வேண்டும் ?

By what number should 3\frac{1}{16} be multiplied to get 9\frac{3}{16} ?

 
 
 
 

17. இரண்டு எண்களின் கூடுதல் 36. மேலும் அவற்றுள் ஓர் எண் மற்றோர் எண்ணைவிட 8 அதிகம் எனில், அந்த எண்களைக் காண்க.

The sum of two numbers is 36 and one number exceeds another by 8. Find the numbers.

 
 
 
 

18. அடுத்தடுத்த மூன்று ஒற்றை எண்களின் கூடுதல் 75 எனில், அவற்றுள் எது பெரிய எண் ?

The sum of three consecutive odd numbers is 75. Which is the largest among them ?

 
 
 
 

19. தேன்மொழியின் தற்போதைய வயது முரளியின் வயதைவிட 5 ஆண்டுகள் அதிகம் ஆகும். 5 ஆண்டுகளுக்கு முன் தேன்மொழிக்கும் முரளிக்கும் இடையே இருந்த வயது விகிதம் 3 : 2 எனில், அவர்களின் தற்போதைய வயது என்ன ?

At present, Thenmozhi’s age is 5 years more than that of Murali’s age. Five years ago, the ratio of Thenmozhi’s age to Murali’s age was 3 : 2. Find their present ages.

 
 
 
 

20. ஒரு பின்னத்தின் பகுதியானது தொகுதியை விட 8 அதிகம் ஆகும் . அப்பின்னத்தில் தொகுதியின் மதிப்பு 17 அதிகரித்து பகுதியின் மதிப்பு 1 ஐக் குறைத்தால் \frac{3}{2} என்ற பின்னம் கிடைக்கிறது எனில் முதலில் எடுத்துக்கொண்ட உண்மையான பின்னம் யாது ?

The denominator of a fraction exceeds its numerator by 8. If the numerator is increased by 17 and the denominator is decreased by 1 , we get  \frac{3}{2} . Find the original fraction .

 
 
 
 

21. ஓர் எண் மற்றும் அதன் பாதியின் கூடுதல் 30 எனில் அவ்வெண் _____ஆகும்.

Sum of a number and its half is 30 then the number is_____.

 
 
 
 

22. 1 + 5 + 9 + … என்ற தொடரில் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் கூடுதல் 190 கிடைக்கும் ?

How many terms of the series 1 + 5 + 9 + … must be taken so that their sum is 190 ?

 
 
 
 

23. 5- லிருந்து தொடங்கி எத்தனை தொடர்ச்சியான ஒற்றை முழுக்களைக் கூட்டினால் கூடுதல் 480 கிடைக்கும் ?

How many consecutive odd integers beginning with 5 will sum to 480 ?

 
 
 
 

24. 450 க்குக் குறைவாக உள்ள அனைத்து ஒற்றை மிகை முழுக்களின் கூடுதல் காண்க

Find the sum of all odd positive integers less than 450 .

 
 
 
 

25. 9, 3, 1 … என்ற பெருக்குத் தொடர்வரிசையின் 8 – வது உறுப்பைக் காண்க

Find the 8th term of the G.P. 9, 3, 1, …

 
 
 
 

26. 1 + 4 + 16 + … என்ற தொடரின் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் முதல் உறுப்பு கூடுதல் 1365 கிடைக்கும் ?

How many terms of the series 1 + 4 + 16 + … make the sum 1365 ?

 
 
 
 

27. கூடுதல் காண்க 1 + 3 + 5 + … + 71

Find the sum of 1 + 3 + 5 + … + 71

 
 
 
 

28. கூடுதல் காண்க 5² + 10² + 15² + … + 105²

Find the sum of 5² + 10² + 15² + … + 105²

 
 
 
 

29. 1³ +2³+ 3³ + …. + k³ = 44100 எனில், 1 + 2 + 3 + … + k யின் மதிப்பு காண்க .

If 1³ +2³+ 3³ + …. + k³ = 44100, then find 1 + 2 + 3 + … + k.

 
 
 
 

30. \frac{3}{16},\frac{1}{8},\frac{1}{12},\frac{1}{18}, … என்ற தொடர்வரிசையின் அடுத்த உறுப்பு

The next term of the sequence  \frac{3}{16},\frac{1}{8},\frac{1}{12},\frac{1}{18} , … is

 
 
 
 

 

YouTube Channel Click here
Telegram Group Join Now

Leave a Comment